வீழ்க்காடு
veelkkaadu
வீழ்ச்சி ; வீதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீழ்ச்சி. பருந்தின் வீழ்க்காடு (இறை. 4, பக் 57). Swooping; வீதம். ஒவ்வொருவனுக்கும் இரண்டு வீழ்க்காடு கொடுத்தான். 2. Rate;
Tamil Lexicon
vīḻ-k-kāṭu
n. id.+ காடு3.
2. Rate;
வீதம். ஒவ்வொருவனுக்கும் இரண்டு வீழ்க்காடு கொடுத்தான்.
The 15th nakṣatra;
சுவாதிநாள். (பிங்.)
DSAL