Tamil Dictionary 🔍

கண்விழிப்பு

kanvilippu


விழித்திருக்கை ; எச்சரிக்கை ; கருத்துடன் இருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விழித்திருக்கை. 1. Wakefulness; சாக்கிரதை. 2. Watchfulness, circumspection, caution

Tamil Lexicon


கவனம், சாக்கிரதை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Watchful ness, circumspection, caution, விழிப்பாயி ருக்கை.

Miron Winslow


kaṇ-viḷippu
n.id.+.
1. Wakefulness;
விழித்திருக்கை.

2. Watchfulness, circumspection, caution
சாக்கிரதை.

DSAL


கண்விழிப்பு - ஒப்புமை - Similar