Tamil Dictionary 🔍

விரிப்பு

virippu


விரித்தல் ; விரிக்கும் கம்பளம் முதலியன ; மலர்த்துகை ; மாட்டுக் காய்ச்சல் வகை ; பிளப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாட்டுக்காய்ச்சல்வகை. (Cm. M. 248.) 5. A fever of cattle; பிளப்பு. (W.) 4. Opening; parting; மலர்த்துகை. 3. Opening out; விரிக்குங் கம்பள முதலியன. 2. Anything spread, as cloth; carpet; table-cloth; mat; விரிக்கை. (W.) 1. Spreading;

Tamil Lexicon


virippu
n. id.
1. Spreading;
விரிக்கை. (W.)

2. Anything spread, as cloth; carpet; table-cloth; mat;
விரிக்குங் கம்பள முதலியன.

3. Opening out;
மலர்த்துகை.

4. Opening; parting;
பிளப்பு. (W.)

5. A fever of cattle;
மாட்டுக்காய்ச்சல்வகை. (Cm. M. 248.)

DSAL


விரிப்பு - ஒப்புமை - Similar