Tamil Dictionary 🔍

விழாவணி

vilaavani


திருவிழாச் சிறப்பு ; வீரர் போர்க்கோலம் ; காண்க : விழவணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருவிழாச்சிறப்பு. நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே (சிலப். உரைபெறுகட். 4). 2. Ceremonial grandeur, as of festivities; வீரனது போர்க்கோலம். வில்லின்செல்வன் விழாவணி விரும்பி நோக்கி (கம்பரா. மீட்சிப். 55). 3. State of a warrior armed for battle; . 1. See விழவணி.

Tamil Lexicon


viḻā-v-aṇi
n. விழா+.
1. See விழவணி.
.

2. Ceremonial grandeur, as of festivities;
திருவிழாச்சிறப்பு. நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே (சிலப். உரைபெறுகட். 4).

3. State of a warrior armed for battle;
வீரனது போர்க்கோலம். வில்லின்செல்வன் விழாவணி விரும்பி நோக்கி (கம்பரா. மீட்சிப். 55).

DSAL


விழாவணி - ஒப்புமை - Similar