விலா
vilaa
மார்பின் பக்கம். கழுகும் பாறும் விலா விற்றுக் கிடந்தவன்றே (சீவக. 804). 1. Sides of the body; . 2. See விலாவெலும்பு.
Tamil Lexicon
s. the sides, பழு. விலாப்பக்கம், -ப்புறம், -ப்பாரிசம், the ribside of the body. விலாப்புடைக்க, to puff up as the sides when the stomach is full. விலாவெலும்பு, a rib-bone.
J.P. Fabricius Dictionary
பழு.
Na Kadirvelu Pillai Dictionary
vilā
n. [M. vilāva.]
1. Sides of the body;
மார்பின் பக்கம். கழுகும் பாறும் விலா விற்றுக் கிடந்தவன்றே (சீவக. 804).
2. See விலாவெலும்பு.
.
DSAL