விழவாற்றுப்படுத்தல்
vilavaatrruppaduthal
விழாவை முடிவுசெய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உற்சவத்தை முடிவுசெய்தல். விழவாற்றுப்படுத்தபிற் புல்லென்ற களம்போல (கலித். 5). To bring a festival to a close;
Tamil Lexicon
viḻavāṟṟuppaṭu-
v. intr. id.+.
To bring a festival to a close;
உற்சவத்தை முடிவுசெய்தல். விழவாற்றுப்படுத்தபிற் புல்லென்ற களம்போல (கலித். 5).
DSAL