கீழ்ப்படுத்தல்
keelppaduthal
அடங்குதல் , தாழ்வுபடுத்தல் ; இழிவுறச் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீழ்மைப்படுத்துதல். கிறியெலாமிகக் கீழ்ப்படுத்தாய் (திருவாச. 5, 32). To subdue, put down;
Tamil Lexicon
kīḻ-p-paṭu-,
v. tr. Caus. of கீழ்ப்படு1-.
To subdue, put down;
கீழ்மைப்படுத்துதல். கிறியெலாமிகக் கீழ்ப்படுத்தாய் (திருவாச. 5, 32).
DSAL