Tamil Dictionary 🔍

ஆற்றுப்படுத்தல்

aatrruppaduthal


வழிச்செலுத்துதல் ; போக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழிச்செலுத்துதல். விறலியை யாற்றுப் படுத்தன்று (பு.வெ.9, 31). 1. To direct in the right way, esp. to direct a professional, as a bard or dancer, to a liberal patron; போக்குதல்.துணையணைப்பள்ளித் துயிலாற்றுப் படுத்தாங்கு. (சிலப்.27, 209). 2. To get rid of, remove;

Tamil Lexicon


āṟṟu-p-paṭu-
v.tr. id.+.
1. To direct in the right way, esp. to direct a professional, as a bard or dancer, to a liberal patron;
வழிச்செலுத்துதல். விறலியை யாற்றுப் படுத்தன்று (பு.வெ.9, 31).

2. To get rid of, remove;
போக்குதல்.துணையணைப்பள்ளித் துயிலாற்றுப் படுத்தாங்கு. (சிலப்.27, 209).

DSAL


ஆற்றுப்படுத்தல் - ஒப்புமை - Similar