Tamil Dictionary 🔍

சிறப்பெடுத்தல்

sirappeduthal


திருவிழாக் கொண்டாடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருவிழாக்கொண்டாடுதல். பேய்க்கே சிறப்பெடுப்பார் (அருட்பா.நெஞ்சறி.388). To celebrate a festival;

Tamil Lexicon


ciṟappeṭu,
v. intr. id. + எடு.
To celebrate a festival;
திருவிழாக்கொண்டாடுதல். பேய்க்கே சிறப்பெடுப்பார் (அருட்பா.நெஞ்சறி.388).

DSAL


சிறப்பெடுத்தல் - ஒப்புமை - Similar