நிழலி
nilali
ஒளி ; நீதி ; காற்று ; நோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீதி. (பிங்.) 2. Virtue, morality; காற்று. (பிங்.) 3. Air; நோய். (சூடா.) 4. Disease; ஒளி. (திவா.) 1. Lustre; light;
Tamil Lexicon
s. wind, air, காற்று.
J.P. Fabricius Dictionary
காற்று.
Na Kadirvelu Pillai Dictionary
, [niẕli] ''s.'' Wind, air, காற்று. (சது.)
Miron Winslow
niḻali,
n. id.
1. Lustre; light;
ஒளி. (திவா.)
2. Virtue, morality;
நீதி. (பிங்.)
3. Air;
காற்று. (பிங்.)
4. Disease;
நோய். (சூடா.)
DSAL