Tamil Dictionary 🔍

விறலி

virali


உள்ளக்குறிப்புப் புறத்து வெளிப்பட ஆடுபவள் ; பாணர்குலப் பெண் ; பதினாறு அகவைப் பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதினாறு வயதுப்பெண். (யாழ். அக.) 3. Girl who is 16 years old; பாண்சாதிப் பெண். (பிங்.) 2. Woman of the pāṇ caste; உள்ளக்குறிப்புப் புறத்து வெளிப்பட ஆடுபவள். (தொல். பொ. 91.) 1. Female dancer who exhibits the various emotions and sentiments in her dance;

Tamil Lexicon


s. a young girl, (of 16 years) சிறுமி; 2. a songstress, பாண்மகள்.

J.P. Fabricius Dictionary


viṟali
n. id.
1. Female dancer who exhibits the various emotions and sentiments in her dance;
உள்ளக்குறிப்புப் புறத்து வெளிப்பட ஆடுபவள். (தொல். பொ. 91.)

2. Woman of the pāṇ caste;
பாண்சாதிப் பெண். (பிங்.)

3. Girl who is 16 years old;
பதினாறு வயதுப்பெண். (யாழ். அக.)

DSAL


விறலி - ஒப்புமை - Similar