Tamil Dictionary 🔍

விளையுள்

vilaiyul


விளைச்சல் ; முதிர்கை ; வயல் ; உள்ளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளம். (அரு. நி.) 4. Mind; வயல். (பிங்.) 3. Field; முதிர்கை. வேய்ப்பெயல் விளையுட் டேக்கட் டேறல் (மலைபடு. 171). 2. Maturing; நாட்டமைதி ஆறனு ளொன்றான விளைச்சல். பெயலும் விளையுளுந் தொக்கு (குறள், 545). 1. Produce, crop, one of six nāṭṭamaiti, q.v.;

Tamil Lexicon


வயல்.

Na Kadirvelu Pillai Dictionary


viḷaiyuḷ
n. id.+உள்2.
1. Produce, crop, one of six nāṭṭamaiti, q.v.;
நாட்டமைதி ஆறனு ளொன்றான விளைச்சல். பெயலும் விளையுளுந் தொக்கு (குறள், 545).

2. Maturing;
முதிர்கை. வேய்ப்பெயல் விளையுட் டேக்கட் டேறல் (மலைபடு. 171).

3. Field;
வயல். (பிங்.)

4. Mind;
உள்ளம். (அரு. நி.)

DSAL


விளையுள் - ஒப்புமை - Similar