Tamil Dictionary 🔍

விளையாட்டம்

vilaiyaattam


காண்க : விளையாட்டு ; விளைநிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிள்ளை விளையாட்ட மனைத்தினும் (திவ். பெருமாள். 7, 9). See விளையாட்டு. கோவில் விளையாட்ட மெங்கும் (குற்றா. குற. 98). See விளைநிலம்.

Tamil Lexicon


viḷaiyāṭṭam
n. விளையாடு-.
See விளையாட்டு.
பிள்ளை விளையாட்ட மனைத்தினும் (திவ். பெருமாள். 7, 9).

viḷai-y-āṭṭam
n. விளை1-+ஆடு-. cf. திருவிடையாட்டம்.
See விளைநிலம்.
கோவில் விளையாட்ட மெங்கும் (குற்றா. குற. 98).

DSAL


விளையாட்டம் - ஒப்புமை - Similar