திருவிடையாட்டம்
thiruvitaiyaattam
கோயில்தொண்டு ; தேவதான மானியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேவதானமானியம். திருவிடையாட்டமாக இறையிழிச்சிக் கொடுத்தோம் (S. I. I. i, 69). 1. Temple endowments; ஸ்ரீகாரியம். (Insc.) 2. Temple business; ஐசுவரியம். திருவிடையாட்டத்திலே இழிய அமையும் (திவ். பெரியதி. 1, 1, 2, வ்யா. பக். 24). Divinity;
Tamil Lexicon
tiru-v-iṭai-y-āṭṭam,
n. id. +.
1. Temple endowments;
தேவதானமானியம். திருவிடையாட்டமாக இறையிழிச்சிக் கொடுத்தோம் (S. I. I. i, 69).
2. Temple business;
ஸ்ரீகாரியம். (Insc.)
tiru-viṭai-y-āṭṭam
n. id.+ id.
Divinity;
ஐசுவரியம். திருவிடையாட்டத்திலே இழிய அமையும் (திவ். பெரியதி. 1, 1, 2, வ்யா. பக். 24).
DSAL