Tamil Dictionary 🔍

வியாழவட்டம்

viyaalavattam


வானமண்டலத்தில் குருவின் பன்னிரு ஆண்டுச் சுற்று ; வியாழக்கிழமை தோறும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியாழக் கிழமைதோறும். (W.) 3. Every Thursday; வானமண்டலத்தில் குரு ஒருமுறை சுற்றிவருங் காலமாகிய பன்னீராண்டு. (சங். அக.) 1.The period of 12 years, being the time taken by jupiter for one revolution; . 2. See வியாழசக்கரம். (W.) -adv.

Tamil Lexicon


viyāḻa-vaṭṭam
வியாழம்1 + வட்டம்1. n.
1.The period of 12 years, being the time taken by jupiter for one revolution;
வானமண்டலத்தில் குரு ஒருமுறை சுற்றிவருங் காலமாகிய பன்னீராண்டு. (சங். அக.)

2. See வியாழசக்கரம். (W.) -adv.
.

3. Every Thursday;
வியாழக் கிழமைதோறும். (W.)

DSAL


வியாழவட்டம் - ஒப்புமை - Similar