Tamil Dictionary 🔍

விளிம்புகட்டுதல்

vilimpukattuthal


பாய் ழதலியவற்றிற்கு ஓரம் அமைத்தல். 1. To form a ring; to form the border, as in mat-making; புண் ஆறி ஓரம் வைத்தல். (W.) 2. To form proud flesh around a wound;

Tamil Lexicon


viḷimpu-kaṭṭu-
v. intr. விளிம்பு+.
1. To form a ring; to form the border, as in mat-making;
பாய் ழதலியவற்றிற்கு ஓரம் அமைத்தல்.

2. To form proud flesh around a wound;
புண் ஆறி ஓரம் வைத்தல். (W.)

DSAL


விளிம்புகட்டுதல் - ஒப்புமை - Similar