Tamil Dictionary 🔍

பிரம்புகட்டுதல்

pirampukattuthal


பாத்திரங்கட்கு விளிம்பிலே வளையங்கட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாத்திரங்கட்கு விளிம்பிலே வளையங்கட்டுதல். விளிம்பு பிரம்புகட்டின வட்டிலில் (சீவக. 2700, உரை). To fit up with a rim, as a vessel;

Tamil Lexicon


pirampu-kaṭṭu-
v. tr. id.+.
To fit up with a rim, as a vessel;
பாத்திரங்கட்கு விளிம்பிலே வளையங்கட்டுதல். விளிம்பு பிரம்புகட்டின வட்டிலில் (சீவக. 2700, உரை).

DSAL


பிரம்புகட்டுதல் - ஒப்புமை - Similar