Tamil Dictionary 🔍

விறகு

viraku


எரிக்கும் கட்டை ; காண்க : சமிதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See சமிதை. களிறுதரு விறகின் வேட்கும் (பெரும் பாண். 499). 2. Sacrificial fuel. எரிக்குங் கட்டை. நாறு நறும் புகை விறகின் (சீவக. 131). 1. Firewood, fuel;

Tamil Lexicon


s. firewood, fuel. விறகுக் கட்டை, a stick of wood. விறகுத் தலையன், a wood-seller; 2. a dolt. விறகு வெட்டி, a wood-cutter.

J.P. Fabricius Dictionary


காட்டம்.

Na Kadirvelu Pillai Dictionary


viṟaku
n. perh. விற-. [M. viragu.]
1. Firewood, fuel;
எரிக்குங் கட்டை. நாறு நறும் புகை விறகின் (சீவக. 131).

2. Sacrificial fuel.
See சமிதை. களிறுதரு விறகின் வேட்கும் (பெரும் பாண். 499).

DSAL


விறகு - ஒப்புமை - Similar