விசாகம்
visaakam
பதினாறாம் நட்சத்திரம் ; வைகாசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரண்டவது சாந்திர மாதம். (W.) The second lunar month; பதினாறாம் நட்சத்திரம். (திவா.) The 16th nakṣatra;
Tamil Lexicon
s. the 16th lunar mansion; 2. the month of May, வைகாசி.
J.P. Fabricius Dictionary
, [vicākam] ''s.'' The sixteenth lunar man sion, அனிலநாள். 2. The mouth of May, as வைகாசி. ''(p.)''
Miron Winslow
vicākam
n. višākha.
The 16th nakṣatra;
பதினாறாம் நட்சத்திரம். (திவா.)
vicākam
n. vaišākha.
The second lunar month;
இரண்டவது சாந்திர மாதம். (W.)
DSAL