Tamil Dictionary 🔍

வளாகம்

valaakam


இடம் ; வளைத்தல் ; உலகம் ; நிலவுலகம் ; நாடு ; தினைப்புனம் ; பரப்பு ; தோட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வளைக்கை. (சூடா.) 2. Enclosing, surrounding; உலகம். முந்நீர்வளாகமெல்லாம் (கலித். 146). 3. Earth; பூகண்டம். ஏழ்பெரு வளாகவேந்தர் (கம்பரா. திருமுடி. 6). 4. Continent; தேசம். வேறேர்வளாகம் துற்றன் . . . வணிகன் (சுந்தபு. மார்க். 142). 5. Country; தினைப்புனம். (பிங்) குன்றும் யாறுங் குவடும் வளாகமும் (குற்ற. தவ. வேடன்வலம். 28). 6. Millet-field; . 7. See வளா1. தோட்டம். Loc. 8. Garden; இடம். (பிங்.) புலன்களைந்தும் வென்றவர் வளாகந்தன்னுட் சென்றிலேன் (தேவா. 1193, 1). 1. Place;

Tamil Lexicon


s. a place, இடம்; 2. a circuit, சூழ்ந்திருக்கை; 3. a millet-field, தினைப் புனம்.

J.P. Fabricius Dictionary


, [vḷākm] ''s.'' A place, இடம். 2. A circuit, சூழ்ந்திருக்கை. 3. A millet-field, தினைப்புனம். (சது.) 4. A town near the Cole roon river, ஓரூர்.

Miron Winslow


vaḷākam
n. prob. வளா1+அகம்1.
1. Place;
இடம். (பிங்.) புலன்களைந்தும் வென்றவர் வளாகந்தன்னுட் சென்றிலேன் (தேவா. 1193, 1).

2. Enclosing, surrounding;
வளைக்கை. (சூடா.)

3. Earth;
உலகம். முந்நீர்வளாகமெல்லாம் (கலித். 146).

4. Continent;
பூகண்டம். ஏழ்பெரு வளாகவேந்தர் (கம்பரா. திருமுடி. 6).

5. Country;
தேசம். வேறேர்வளாகம் துற்றன் . . . வணிகன் (சுந்தபு. மார்க். 142).

6. Millet-field;
தினைப்புனம். (பிங்) குன்றும் யாறுங் குவடும் வளாகமும் (குற்ற. தவ. வேடன்வலம். 28).

7. See வளா1.
.

8. Garden;
தோட்டம். Loc.

DSAL


வளாகம் - ஒப்புமை - Similar