Tamil Dictionary 🔍

விங்களித்தல்

vingkalithal


சூதுசெய்தல் ; வேறுபடுத்தல் ; நட்பில் மனம் வேறுபடுதல் ; நிலையற்றிருத்தல் ; பிரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நட்பில் மனம் வேறுபடுதல். 1. To be wanting in cordiality or co-operation; பிரித்தல். (W.) 4. To sift, separate; நிலையற்றிருத்தல். 3. To be unsteady; கபடமாய் நடத்தல். 2. To be treacherous, deceptive; to tergiversate;

Tamil Lexicon


viṅkaḷi-
11 v. intr. விங்களம். (W.)
1. To be wanting in cordiality or co-operation;
நட்பில் மனம் வேறுபடுதல்.

2. To be treacherous, deceptive; to tergiversate;
கபடமாய் நடத்தல்.

3. To be unsteady;
நிலையற்றிருத்தல்.

4. To sift, separate;
பிரித்தல். (W.)

DSAL


விங்களித்தல் - ஒப்புமை - Similar