விளக்கெண்ணெய்
vilakkennei
விளக்கிடுவதற்கு உதவும் ஆமணக்கெண்ணெய் ; மருந்தாக உதவும் ஆமணக்கெண்ணெய் ; வேப்பெண்ணெய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருந்தாக உதவும் ஆமணக்கெண்ணெய். Colloq. 2. Medicinal, castor oil; வேப்பெண்ணெய். (யாழ். அக.) 3. Oil extracted from neem seeds; விளக்கிடுவதற்கு உதவும் ஆமணக்கெண்ணெய். Colloq. 1. Castor oil, as used for lamps;
Tamil Lexicon
, ''s.'' Lamp oil.
Miron Winslow
viḷakkeṇṇey
n. விளக்கு+.
1. Castor oil, as used for lamps;
விளக்கிடுவதற்கு உதவும் ஆமணக்கெண்ணெய். Colloq.
2. Medicinal, castor oil;
மருந்தாக உதவும் ஆமணக்கெண்ணெய். Colloq.
3. Oil extracted from neem seeds;
வேப்பெண்ணெய். (யாழ். அக.)
DSAL