Tamil Dictionary 🔍

வெண்ணெய்

vennei


தயிரிலிருந்து எடுக்கப்படுவது ; தைலமருந்து காய்ச்சும் பக்குவவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தயிரிலிருந்து கடைந்தெடுக்கப்படுஞ் சத்து. சேதாநறு மோர் வெண்ணெயின் (பெரும்பாண். 306). 1. Butter; . 2. See வெண்ணெய்ப்பதம்.

Tamil Lexicon


வெண்ணை, s. (white ghee), butter. வெண்ணெய் எடுக்க, to make butter.

J.P. Fabricius Dictionary


உருக்காநெய்.

Na Kadirvelu Pillai Dictionary


veNNe வெண்ணெ butter

David W. McAlpin


veṇṇey
n. id.+நெய். [T. venna, M. veṇṇa K. beṇṇe.]
1. Butter;
தயிரிலிருந்து கடைந்தெடுக்கப்படுஞ் சத்து. சேதாநறு மோர் வெண்ணெயின் (பெரும்பாண். 306).

2. See வெண்ணெய்ப்பதம்.
.

DSAL


வெண்ணெய் - ஒப்புமை - Similar