Tamil Dictionary 🔍

மினுக்கெண்ணெய்

minukkennei


உடலுக்குப் பளபளப்புண்டாக்கும் தைலவகை ; மரப்பொருள்களுக்குரிய பூச்செண்ணெய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரச்சாமான்களுக்குரிய பூச்செண்ணெய். 2. A varnish; உடலுக்குப் பளபளப்புண்டாக்குந் தைலவகை. 1. An oil used in toilet;

Tamil Lexicon


ஓரெண்ணெய்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A kind of oil to make one's body shine. 2. A varnish.

Miron Winslow


miṉukkeṇṇey
மினுக்கு-+. Loc.
1. An oil used in toilet;
உடலுக்குப் பளபளப்புண்டாக்குந் தைலவகை.

2. A varnish;
மரச்சாமான்களுக்குரிய பூச்செண்ணெய்.

DSAL


மினுக்கெண்ணெய் - ஒப்புமை - Similar