Tamil Dictionary 🔍

தலைக்கெண்ணெய்

thalaikkennei


முப்பத்திரண்டறங்களுள் சிரத்தில் தேய்த்துக்கொள்ள எண்ணெய் உதவும் அறச்செயல். (திவா.) Distributing oil for the head, one of muppattiraṇṭaṟam, q. v.;

Tamil Lexicon


, ''s.'' Oil for the head.

Miron Winslow


talai-k-keṇṇey,
n. id. +.
Distributing oil for the head, one of muppattiraṇṭaṟam, q. v.;
முப்பத்திரண்டறங்களுள் சிரத்தில் தேய்த்துக்கொள்ள எண்ணெய் உதவும் அறச்செயல். (திவா.)

DSAL


தலைக்கெண்ணெய் - ஒப்புமை - Similar