கடுகெண்ணெய்
kadukennei
கடுகு நெய் , கடுகின் தைலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடுகுநெய். Oil of mustard seed;
Tamil Lexicon
கடுகுத்தைலம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Oil of mustard seed, used on the Malabar coast for anointing the head, கடுகுத்தைலம்.
Miron Winslow
kaṭukeṇṇey
n. கடுகு +.
Oil of mustard seed;
கடுகுநெய்.
DSAL