Tamil Dictionary 🔍

சொக்கெண்ணெய்

sokkennei


நீராடுதற்கு முன் உடம்பில் அரை குறையாய்த் தேய்த்துக் கொண்ட எண்ணெய். Colloq. Oil rubbed partially over the body before bathing;

Tamil Lexicon


cokkeṇṇey,
n. šuṣka +.
Oil rubbed partially over the body before bathing;
நீராடுதற்கு முன் உடம்பில் அரை குறையாய்த் தேய்த்துக் கொண்ட எண்ணெய். Colloq.

DSAL


சொக்கெண்ணெய் - ஒப்புமை - Similar