வரிக்குதிரை
varikkuthirai
பலநிறக் கோடுள்ள குதிரை ; சேணம்வேண்டாக் குதிரை ; விலங்குவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலநிறக் கோடுள்ள குதிரை. (W.) 1. Piebald horse; சேணம் வேண்டாக் குதிரை. (W.) 2. Horse not requiring a saddle; விலங்குவகை. Mod. 3. Zebra;
Tamil Lexicon
, ''s.'' A horse that is not saddled, சேணம்போடாதகுதிரை.
Miron Winslow
vari-k-kutirai
n. வரி1+.
1. Piebald horse;
பலநிறக் கோடுள்ள குதிரை. (W.)
2. Horse not requiring a saddle;
சேணம் வேண்டாக் குதிரை. (W.)
3. Zebra;
விலங்குவகை. Mod.
DSAL