விளாக்குலைகொள்
vilaakkulaikol
viḷā-k-kulai-koḷ-
v. tr. வளா1+குலை+.
1. To overspread, pervade;
வியாபித்தல். ஒரு திருவடியே பூமிப்பரப்படங்கலும் போய் விளாக்குலை கொண்டது (திவ். இயற். திருவிருத். 58, வ்யா. பக். 321).
2. To swallow;
உட்கொள்ளுதல். ஸ்துத்ய குணங்களை விளாக்குலைகொள்ளும்படியான பாடல்கள் (ஈடு, 2, 7, 6).
DSAL