விலாசுதல்
vilaasuthal
அழகுற அணிதல் ; முற்றுந் தோல்வியுறச் செய்தல் ; வலுவாக அடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழகுற அணிதல். (சரப. குற. 32, 3, உரை.) To put on attractively; முற்றுந் தோல்வியுறச் செய்தல். வாதத்தில் எதிரியை விலாசிவிட்டான். 1. To rout; to defeat out and out, as in a discussion; வலுவாக அடித்தல். சண்டையில் நன்றாக விலாசிவிட்டான். Loc. 2. To beat soundly;
Tamil Lexicon
vilācu-
5 v. tr. vilāsa.
To put on attractively;
அழகுற அணிதல். (சரப. குற. 32, 3, உரை.)
vilācu-
5 v. tr. cf. விளாசு-.
1. To rout; to defeat out and out, as in a discussion;
முற்றுந் தோல்வியுறச் செய்தல். வாதத்தில் எதிரியை விலாசிவிட்டான்.
2. To beat soundly;
வலுவாக அடித்தல். சண்டையில் நன்றாக விலாசிவிட்டான். Loc.
DSAL