Tamil Dictionary 🔍

வில்லடை

villatai


இடையூறு ; தடை ; பகைமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடையூறு. எனக்கு அநேக வில்லடை வந்திருக்கிறது. 1. Adversity; distress; தடை. (W). 2. Impediment; பகைமை. (யாழ். அக.) 3. Enmity;

Tamil Lexicon


s. adversity, இடையூறு; 2. impediment, வில்லங்கம்.

J.P. Fabricius Dictionary


villaṭai
n. cf. வில்கண்டம்.
1. Adversity; distress;
இடையூறு. எனக்கு அநேக வில்லடை வந்திருக்கிறது.

2. Impediment;
தடை. (W).

3. Enmity;
பகைமை. (யாழ். அக.)

DSAL


வில்லடை - ஒப்புமை - Similar