வில்லியர்
villiyar
வேடர் ; வில்வல்லோர் ; ஒரு சாதியார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீலகிரி முதலிய பிரதேசங்களில் வாழும் இருளர் என்னும் வேட்டுவ சாதியார். 2. Iruḷas, a tribe of hunters inhabiting the Nilgiris and the adjacent plains; . 1. See வில்லார். (W.)
Tamil Lexicon
வேடர்.
Na Kadirvelu Pillai Dictionary
villiyar
n. id.
1. See வில்லார். (W.)
.
2. Iruḷas, a tribe of hunters inhabiting the Nilgiris and the adjacent plains;
நீலகிரி முதலிய பிரதேசங்களில் வாழும் இருளர் என்னும் வேட்டுவ சாதியார்.
DSAL