Tamil Dictionary 🔍

வாலகில்லியர்

vaalakilliyar


கட்டை விரலளவு வடிவுடைய ஒருசார் முனிகணத்தார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டைவிரலளவு வடிவுடைய ஒருசார் முனிகணத்தார். அறுபதினாயிரம் வாலகில்லியரைக் கிருதுவினையணைந்து பெற்றாள் (கூர்மபு. பிரு. 8.) A class of Rṣis of the size of a thumb;

Tamil Lexicon


, [vālakilliyar] ''s.'' A number 6, ''Rishis,'' அறுபதினாயிரம்ரிஷிகள்.

Miron Winslow


vālakilliyar.
n. Vālakhilya.
A class of Rṣis of the size of a thumb;
கட்டைவிரலளவு வடிவுடைய ஒருசார் முனிகணத்தார். அறுபதினாயிரம் வாலகில்லியரைக் கிருதுவினையணைந்து பெற்றாள் (கூர்மபு. பிரு. 8.)

DSAL


வாலகில்லியர் - ஒப்புமை - Similar