Tamil Dictionary 🔍

உல்லியர்

ulliyar


கூவநூலார் , கிணறு எடுப்பதற்கு உரிய இடம் கண்டு கூறுவார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூவநூலோர். (திவா.) Persons reputed to be skilled in determining suitable places for digging wells;

Tamil Lexicon


கூவநூலோர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ulliyr] ''s.'' Persons superstitiously thought to be skilled in determining the places for digging wells, கூவநூலோர். ''(p.)''

Miron Winslow


ulliyar
n. cf. kulyā.
Persons reputed to be skilled in determining suitable places for digging wells;
கூவநூலோர். (திவா.)

DSAL


உல்லியர் - ஒப்புமை - Similar