வில்லியாதன்
villiyaathan
திண்டிவனத்தருகிலுள்ள மாவிலங்கை என்ற நகரத்தில் வாழ்ந்த ஒரு தலைவன். (புறநா. 379.) A chief of Māvilaṅkai near Tiṇdivaṉam;
Tamil Lexicon
villi-y-ātaṉ
n. perh. id.+ ஆதன்1.
A chief of Māvilaṅkai near Tiṇdivaṉam;
திண்டிவனத்தருகிலுள்ள மாவிலங்கை என்ற நகரத்தில் வாழ்ந்த ஒரு தலைவன். (புறநா. 379.)
DSAL