வியோமம்
viyomam
வானம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆகாசம். (பிங்) நாமமும் வடிவுங் கிளைத்திடு வியோமவடிவமாத் தோன்றும் (திருக்காளத்.பு.சிவமான்.22) . Sky, atmosphere;
Tamil Lexicon
s. the atmosphere, ஆகாயம்.
J.P. Fabricius Dictionary
viyōmam
n. vyōman.
Sky, atmosphere;
ஆகாசம். (பிங்) நாமமும் வடிவுங் கிளைத்திடு வியோமவடிவமாத் தோன்றும் (திருக்காளத்.பு.சிவமான்.22) .
DSAL