Tamil Dictionary 🔍

வெற்றிலையிடுதல்

vetrrilaiyiduthal


. 1. See வெற்றிலைபாக்குக்கொடு-1. பிரிந்து செல்வதற்கு வெற்றிலை வழங்கி விடைகொடுத்தல். கொன்றுவருகிறோம் எங்களுக்கு வெற்றிலையிட்டருளீர் (ஈடு, 4, 1, 2). 2. To give permission to leave, by the giving of betels and areca-nuts;

Tamil Lexicon


veṟṟilai-y-iṭu-
v. intr. id.+.
1. See வெற்றிலைபாக்குக்கொடு-1.
.

2. To give permission to leave, by the giving of betels and areca-nuts;
பிரிந்து செல்வதற்கு வெற்றிலை வழங்கி விடைகொடுத்தல். கொன்றுவருகிறோம் எங்களுக்கு வெற்றிலையிட்டருளீர் (ஈடு, 4, 1, 2).

DSAL


வெற்றிலையிடுதல் - ஒப்புமை - Similar