Tamil Dictionary 🔍

அவிப்பலி

avippali


தேவர்க்குக் கொடுக்கும் உணவு ; வீரன் சூளுரைத்துத் தன்னைத் தீக்குப் பலி கொடுக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேவர்க்குக் கொடுக்கு முணவு; 1. Oblation; வீரன் சபதங்கூறித் தன்னத் தீக்குப் பலிகொடுக்கை. தொல்லுயிர் வழங்கிய அவிப்பலி யானும் (தொல்.பொ.76). 2. Warrior's offering his own life to fire in fulfilment of a vow;

Tamil Lexicon


அவிப்பாகம் & அவிர்ப்பாகம், same as அலி, s.

J.P. Fabricius Dictionary


avi-p-pali
n. havis+.
1. Oblation;
தேவர்க்குக் கொடுக்கு முணவு;

2. Warrior's offering his own life to fire in fulfilment of a vow;
வீரன் சபதங்கூறித் தன்னத் தீக்குப் பலிகொடுக்கை. தொல்லுயிர் வழங்கிய அவிப்பலி யானும் (தொல்.பொ.76).

DSAL


அவிப்பலி - ஒப்புமை - Similar