Tamil Dictionary 🔍

விலாவொடி

vilaavoti


விலாப்பக்கம் ஒடியும்படி சிரிக்குஞ் சிரிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலாப்பக்கம் ஒடியும்படி சிரிக்குஞ் சிரிப்பு. வெள்ளைகண்டன வணிவாராகி . . . விலாவொடி யாக்கினால் (திருவாலவா. 38, 48). Side-splitting laughter;

Tamil Lexicon


vilā-v-oṭi
n. id.+ஒடி1-.
Side-splitting laughter;
விலாப்பக்கம் ஒடியும்படி சிரிக்குஞ் சிரிப்பு. வெள்ளைகண்டன வணிவாராகி . . . விலாவொடி யாக்கினால் (திருவாலவா. 38, 48).

DSAL


விலாவொடி - ஒப்புமை - Similar