Tamil Dictionary 🔍

விலாவொடித்தல்

vilaavotithal


பெருஞ்சிரிப்பு முட்டுதல். வீதியினுறுமவர் தங்களை விலாவொடிப்பும் (திருவாலவா. 54, 22). 2. To cause side-splitting laughter; கடுமையாக வேலைவாங்குதல். 1. To exact hard work from;

Tamil Lexicon


vilā-v-oṭi-
v. tr. id.+.
1. To exact hard work from;
கடுமையாக வேலைவாங்குதல்.

2. To cause side-splitting laughter;
பெருஞ்சிரிப்பு முட்டுதல். வீதியினுறுமவர் தங்களை விலாவொடிப்பும் (திருவாலவா. 54, 22).

DSAL


விலாவொடித்தல் - ஒப்புமை - Similar