விலாழி
vilaali
குதிரை வாய்நுரை ; யானைத் துதிக்கை உமிழ்நீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானைத்துதிக்கை யுமிழ்நீர். (சூடா.) அங்கையின் விலாழி யாக்கி (தாயு. மௌன. 1). 2. Spittle or exudation from an elephant's trunk; குதிரையின் வாய்நுரை. நீங்கா விலாழிப் பரித்தானை (பு. வெ. 4, 22). 1.Foam from a horse's mouth;
Tamil Lexicon
s. foam from a horse's mouth or lather from hard work, குதிரை வாய் நுரை; 2. water or muscus from an elephant's proboscis, யானைத் துதிக்கை நீர்.
J.P. Fabricius Dictionary
vilāḻi
n.
1.Foam from a horse's mouth;
குதிரையின் வாய்நுரை. நீங்கா விலாழிப் பரித்தானை (பு. வெ. 4, 22).
2. Spittle or exudation from an elephant's trunk;
யானைத்துதிக்கை யுமிழ்நீர். (சூடா.) அங்கையின் விலாழி யாக்கி (தாயு. மௌன. 1).
DSAL