சிலாவி
silaavi
கூரையைத் தாங்கும் வளைவு ; கல்நார் ; சிற்பி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டட வுறுப்புவகை. Loc. A part of a building; உத்தரத்துக்குமேல் கூரையைத் தாங்குவதற்கான வளைவு. (C. E. M.) Collar-piece; . See சிலாவிந்து. சிற்பி. Artisan;
Tamil Lexicon
s. collar-piece, உத்தரத்துக்கு மேலே கூரையைத் தாங்குவதற்கு வளைவு.
J.P. Fabricius Dictionary
cilāvi,
n.
Collar-piece;
உத்தரத்துக்குமேல் கூரையைத் தாங்குவதற்கான வளைவு. (C. E. M.)
cilāvi,
n.
See சிலாவிந்து.
.
cilāvi,
n. prob. šilpin.
Artisan;
சிற்பி.
cilāvi
n. (Arch. )
A part of a building;
கட்டட வுறுப்புவகை. Loc.
DSAL