Tamil Dictionary 🔍

விலாசி

vilaasi


காமன் ; சந்திரன் ; சிவன் ; திருமால் ; பாம்பு ; தீ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீ. 5. Fire; பாம்பு. 6. Snake; திருமால். 4. Viṣṇu; சிவபிரான். 3. šiva; சந்திரன். 2. Moon; மன்மதன். 1. Kāma;

Tamil Lexicon


s. (விலாசம்) the moon; 2. Siva; 3. fire, தீ; 4. a snake, பாம்பு; 5. Vishnu; 6. Kama.

J.P. Fabricius Dictionary


vilāci
n. vilāsin. (யாழ். அக.)
1. Kāma;
மன்மதன்.

2. Moon;
சந்திரன்.

3. šiva;
சிவபிரான்.

4. Viṣṇu;
திருமால்.

5. Fire;
தீ.

6. Snake;
பாம்பு.

DSAL


விலாசி - ஒப்புமை - Similar