விரலாழி
viralaali
மோதிரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மோதிரம். விரலாழிக்கண் பல்விதக்கண்கள்சேர்த்து (திருவாலவா. 22, 13). Finger-ring;
Tamil Lexicon
viral-āḻi
n. விரல்+ஆழி1.
Finger-ring;
மோதிரம். விரலாழிக்கண் பல்விதக்கண்கள்சேர்த்து (திருவாலவா. 22, 13).
DSAL