Tamil Dictionary 🔍

வைப்புவைத்தல்

vaippuvaithal


சூனியம் வைத்தல் ; வைப்பாட்டியாக ஒருத்தியைக் கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வைப்பாட்டியாக ஒருத்தியைக் கொள்ளுதல். 1. To keep as a concubine; சூனியம் வைத்தல். Loc. 2. To cause evil by witchcraft;

Tamil Lexicon


vaippu-vai-,
v. tr. & intr. id.+.
1. To keep as a concubine;
வைப்பாட்டியாக ஒருத்தியைக் கொள்ளுதல்.

2. To cause evil by witchcraft;
சூனியம் வைத்தல். Loc.

DSAL


வைப்புவைத்தல் - ஒப்புமை - Similar