Tamil Dictionary 🔍

நூல்புடைத்தல்

noolputaithal


மரத்தின் நேர்மையறிய நூலால் தெறித்துக் குறியிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூல் புடைத்தார்போற் கிடந்த . . . நுண்வரிகள் (சீவக.1044). See நூலெற்று-.

Tamil Lexicon


nūl-puṭai-,
v. tr. id. +.
See நூலெற்று-.
நூல் புடைத்தார்போற் கிடந்த . . . நுண்வரிகள் (சீவக.1044).

DSAL


நூல்புடைத்தல் - ஒப்புமை - Similar