விலாங்கு
vilaangku
ஒரு மீன்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கபிலவர்ணமும் நான்கு அடி வளர்ச்சியும் உள்ள மீன்வகை. (பதார்த்த. 940.) Eel, brownish, attaining more than 4 ft. in length, Anguilla bengalensis;
Tamil Lexicon
s. an eel.
J.P. Fabricius Dictionary
ஓர்மீன்.
Na Kadirvelu Pillai Dictionary
vilāṅku
n. perh. விலங்கு-.
Eel, brownish, attaining more than 4 ft. in length, Anguilla bengalensis;
கபிலவர்ணமும் நான்கு அடி வளர்ச்சியும் உள்ள மீன்வகை. (பதார்த்த. 940.)
DSAL