Tamil Dictionary 🔍

விலங்கரசு

vilangkarasu


அரிமா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிங்கம். விலங்கரசனைய காளை (சீவக. 2092) Lion, as the king of beasts;

Tamil Lexicon


சிங்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


vilaṅkaracu
n. id.+அரசு2.
Lion, as the king of beasts;
சிங்கம். விலங்கரசனைய காளை (சீவக. 2092)

DSAL


விலங்கரசு - ஒப்புமை - Similar