விலக்குருவகம்
vilakkuruvakam
உருவகிக்கப்பட்ட பொருளினிடத்து அத் தன்மை இல்லை என்ற விலக்கோடு கூடிவரும் உருவகவணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உருவகிக்கப்பட்ட பொருளினிடத்து அத்தன்மை யில்லையென்ற விலக்கோடு கூடி வரும் உருவகவணி. (தண்டி. 36, உரை.) A kind of metaphor in which certain distinguishing features of the object of comparison are pointed out as absent in the thing compared;
Tamil Lexicon
vilakkuruvakam
n. விலக்கு-+. (Rhet.)
A kind of metaphor in which certain distinguishing features of the object of comparison are pointed out as absent in the thing compared;
உருவகிக்கப்பட்ட பொருளினிடத்து அத்தன்மை யில்லையென்ற விலக்கோடு கூடி வரும் உருவகவணி. (தண்டி. 36, உரை.)
DSAL