Tamil Dictionary 🔍

விரூபகவுருவகம்

viroopakavuruvakam


ஒரு பொருட்குக் கூடாத தன்மைகள் பலவுங் கூட்டிச் செய்யும் உருவகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு பொருட்குக் கூடாத தன்மைகள் பலவுங் கூட்டிச் செய்யும் உருவகம். (தண்டி, 35, 8.) A metaphor in which several characteristics of the original object, inconsistent with those of the object of comparison, are enumerated;

Tamil Lexicon


virūpaka-v-uruvakam
n. vi-rūpaka+. (Rhet).
A metaphor in which several characteristics of the original object, inconsistent with those of the object of comparison, are enumerated;
ஒரு பொருட்குக் கூடாத தன்மைகள் பலவுங் கூட்டிச் செய்யும் உருவகம். (தண்டி, 35, 8.)

DSAL


விரூபகவுருவகம் - ஒப்புமை - Similar